Kanyakumari

News April 2, 2026

குமரி: தியாகிகளுக்கு நினைவு பூங்கா அமைப்போம் – ஹிம்லர்

image

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றவுடன் தெற்கெல்லை போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் நினைவு பூங்கா அமைக்கப்படும் என வேட்பாளர் ஹிம்லர் தெரிவித்துள்ளார். மேலும், போராட்ட வரலாறு மற்றும் நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் நூலகமும் உருவாக்கப்படும் என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நாகர்கோவில் அருகே மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை

image

நாகர்கோவில் அருகே குத்தேரி பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில தினங்கள் முன்பு வீட்டில் இவர் இருக்கும் போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கலை: பைக் விபத்தில் பள்ளி மாணவி உயிரிழப்பு

image

தக்கலை அருகே ஜெயன் என்பவரது மகள் அர்ச்சனா (16) ஒரு பள்ளியில் +1 படித்து வந்தார். இவர் தனது டூவீலரில் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வில்லுக்குறி அருகே சென்ற போது எதிரே ரெதீஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவர்கள் மாணவி உயிரிழந்ததாக கூறினர். விபத்து குறித்து ரெதீஷ் (21) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

News April 1, 2026

குமரி : டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

image

குமரி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers  பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். SHARE IT

News April 1, 2026

குமரி: பிறப்பு , இறப்பு சான்று வேண்டுமா?

image

குமரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!