News April 2, 2026
தக்கலை: பைக் விபத்தில் பள்ளி மாணவி உயிரிழப்பு

தக்கலை அருகே ஜெயன் என்பவரது மகள் அர்ச்சனா (16) ஒரு பள்ளியில் +1 படித்து வந்தார். இவர் தனது டூவீலரில் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வில்லுக்குறி அருகே சென்ற போது எதிரே ரெதீஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவர்கள் மாணவி உயிரிழந்ததாக கூறினர். விபத்து குறித்து ரெதீஷ் (21) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.