India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 4 , Market Sales Representative பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ. 15,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் <
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 ப்ரோபேஷனரி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள்<
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள்<
கரூர் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான மற்றும் கூலி தொழிலாளர்கள்—மாதம் ரூ.1,200 ஓய்வூதியத்துக்கான திட்டத்தில் பதிவு செய்யலாம். தமிழக அரசு செயல்படுத்தும் இந்த நலத் திட்டத்தில், முன்பு ரூ.1,000 வழங்கப்பட்ட ஓய்வூதியம் தற்போது ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் நல வாரியத்தை நேரில் அணுகியோ அல்லது இந்த லிங்கை <
கரூரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், இலவசமாக புகைப்படம் மற்றும் வீடியோப் பதிவு பயிற்சி வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 45 வயதிற்கிடையிலானோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிவில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலனி சேர்ந்தவர் வெற்றிவேல் (41). இவர் கரூர் விநாயகர் கோவில் தெரு, ராமகிருஷ்ணபுரம் பகுதியில் வீடு கட்டுமானத்தில் சென்ட்ரிங் வேலை சக ஊழியர்களுடன் செய்து கொண்டிருந்தார். அப்போது இரும்பு கம்பி மேலே உள்ள மின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கிதில் வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்டு கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க <
கரூர் அரசு ஐடிஐயில் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூ.750 வழங்கப்படும்.மேலும் சீருடை, மிதிவண்டி, இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும். இதற்கு 8,10,12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி (ஜூலை 31) என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.விரிவான தகவலுக்கு 04324-222111 அழைக்கவும்.SHAREit
கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 10, Customer Care Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ. 15,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் இங்கே <
கரூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் மற்றும் 100 % நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு இங்கே <
Sorry, no posts matched your criteria.