Kanyakumari

News April 1, 2026

குமரி: ஆசிரியையிடம் 6 பவுன் நகை திருட்டு

image

நாகர்கோவிலைச் சேர்ந்த கலா (57) அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு பஸ்ஸில் சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை யாரோ திருடியது தெரியவந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 31, 2026

குமரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

image

குமரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். 2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். பிறருக்கும் பயன்படும் ஷேர் செய்யுங்க!

News March 31, 2026

குமரி: ஆதார் அட்டையில் திருத்தமா..? இனி ரொம்ப EASY..

image

குமரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணு

News March 31, 2026

குமரி: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

குமரி மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1. இங்கு <>க்ளிக் <<>>செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

குமரி: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

image

குமரி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

குமரி: புதிய ரேஷன் கார்டு பெற எளிய வழி!

image

குமரி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <>இங்கு க்ளிக் <<>>செய்து செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!