India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் சோதனையில் இன்று காலை வரை, மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 42 லட்சத்து 88 ஆயிரத்து 680 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதில் நேற்று மட்டும் 8 லட்சத்து 13 ஆயிரத்து 448 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இதில் 30 லட்சம் ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

குமரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

குமரி மக்களே, உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் Whatsapp மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், குமரி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.

குமரி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <

நாகர்கோவிலைச் சேர்ந்த கலா (57) அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு பஸ்ஸில் சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை யாரோ திருடியது தெரியவந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.