News April 1, 2026
குமரியில் ரூ. 42,88,680 பறிமுதல் – பறக்கும் படை அதிரடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் சோதனையில் இன்று காலை வரை, மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 42 லட்சத்து 88 ஆயிரத்து 680 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதில் நேற்று மட்டும் 8 லட்சத்து 13 ஆயிரத்து 448 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இதில் 30 லட்சம் ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு இன்று அறிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.