Kanyakumari

News March 31, 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 15 பேர் வேட்பு மனு தாக்கல்

image

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.தொகுதி வாரியாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் விபரம் வருமாறு –
நாகர்கோவில் – 7, குளச்சல் – 2, கன்னியாகுமரி – 3, கிள்ளியூர் – 1, விளவங்கோடு – 2. பத்மநாபபுரத்தில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

News March 30, 2026

BREAKING பத்மநாபபுரம் வேட்பாளர் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 3 தொகுதியிலும், திமுக 2 தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 தொகுதியில் போட்டியிடுகிறது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக மாவட்ட CPI(M) செயலாளர் செல்லசுவாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

குமரி: கரண்ட் பில் தொல்லை இல்லை; 300 யூனிட் இலவசம்

image

குமரி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளி<<>>க் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்க நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!