Kanyakumari

News April 3, 2026

குமரி: ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

image

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News April 3, 2026

குமரி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

குமரி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 3, 2026

BREAKING குமரி: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏஒ.23 அன்று நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதயடுத்து திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குளச்சல் தொகுதியில் தாரகை கத்பட், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பிரவீன், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் ராஜேஷ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News April 3, 2026

BIG BREAKING குமரி மாவட்ட பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்ததடுத்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் NDA கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிக்கு பாஜக சார்பில்

நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி

குளச்சல் – T.சிவகுமார்

பத்மநாபபுரம் – P.ரமேஷ்

விளவங்கோடு – S.விஜயதரணி ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

குமரி: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

குமரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 3, 2026

குமரி: TVK-வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியினர்

image

குமரி மாவட்டம், குளச்சல் தொகுதி ஆம் ஆத்மி கட்சி மீனவரணி செயலாளர் சகாய சுமன் உட்பட நிர்வாகிகள் சிலர் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். குளச்சல் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் பிரேம் அலெக்ஸை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.

சோதனை சாவடியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

image

தேர்தல் பறக்கும் படை அதிகாரி இசபெல் வசந்தி ராணி தலைமையிலான அதிகாரிகள் களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காட்டாகடை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (56) என்பவர் கொண்டு வந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் கேட்டரிங் தொழிலாளி என தெரியவந்தது.

error: Content is protected !!