News April 2, 2026

குமரி: தியாகிகளுக்கு நினைவு பூங்கா அமைப்போம் – ஹிம்லர்

image

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றவுடன் தெற்கெல்லை போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் நினைவு பூங்கா அமைக்கப்படும் என வேட்பாளர் ஹிம்லர் தெரிவித்துள்ளார். மேலும், போராட்ட வரலாறு மற்றும் நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் நூலகமும் உருவாக்கப்படும் என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!