India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள லோக்கல் வங்கி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <

தமிழகத் தேர்தலை முன்னிட்டு காட்பாடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்பாடி சட்டமன்ற தொகுதி T.V.K வேட்பாளர் Dr. சுதாகர் காட்பாடியில் கடை கடையாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள டீக்கடையில் (TEA) பொதுமக்களுக்கு போட்டு கொடுத்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அமைச்சர் துரைமுருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் சென்னையில் இருந்து ரயிலில் காட்பாடிக்கு வந்தார். அப்போது அவரை தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர். இதையடுத்து தேர்தல் விதிகளை மீறியதாக காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், கதிர்ஆனந்த் எம்.பி., உள்ளிட்ட 8 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் வசந்தபுரம் பர்மா காலனியை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் காயத்ரி (20). வழக்கமாக காலை கல்லூரிக்கு செல்லும் காயத்ரி மதியம் 2.30 மணிக்கு வீடு திரும்பி விடுவாராம். ஆனால் நேற்று மாலை 4.30 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் கேட்டுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த காயத்ரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன

Sorry, no posts matched your criteria.