India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த <

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முதல் நாளான நேற்று 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேலூர் தொகுதியில் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். காட்பாடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி, அணைக்கட்டு தொகுதியில் ஒருவர் , குடியாத்தம் (தனி) தொகுதியில் ஒருவர் , கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் சுயேட்சையாக ஒருவர் என மொத்தம் 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT.

வேலூர் மக்களே உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2வில் 60% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.