India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காட்பாடி அருப்புமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற வாலிபர் காட்பாடி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்த நபரை விசாரணை நடத்தியதில், அவர் சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த தினேஷ்(21) தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து (BNS)சட்டப்பிரிவுகள் 331 மற்றும் 62 ஆகியவற்றின் கீழ் தினேஷை கைது செய்தனர்.

வேலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து நாளை ஏப்ரல் 01-ம் தேதி திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மாநகர திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அந்த வகையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதில் வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் தொகுதியில் கு.கந்தன் மற்றும் அணைக்கட்டு தொகுதியில் பொ.ஜெயசீலன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2)அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3.) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4.) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5.) முதியோருக்கான அவசர உதவி -1253. 6.) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7.) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.