India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.31) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் இன்று நள்ளிரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். பைக்கில் வேகமாக, சாகசம் செய்யவோ கூடாது. மீறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்படும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை சார்பில் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், வருகிற 2-ந் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு வருகிறார். முதல் கட்டமாக சென்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் 3-ந் தேதி வேலூர் ஸ்ரீபுரம் தங்ககோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளில் வேலூர் போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில் 1300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.