Vellore

News April 2, 2026

வேலூரில் கொடூரத்தின் உச்சம்!

image

குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (35), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கொடூரமாக பாலியல் கொன்கொடுமை செய்தார். இதுகுறித்து வழக்கு வேலூர் ‘போக்சோ’ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார்.

News April 1, 2026

வேலூர் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பிரசாரம்!

image

வேலூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து இன்று மாலை திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான, உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News April 1, 2026

வேலூர்: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

வேலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News April 1, 2026

வேலூரில் சம்பளப் பிரச்னையா?

image

வேலூர் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த<> லிங்கிலோ<<>> (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் 5.27 கோடி ரூபாய் விற்பனை

image

வேலூர் டாஸ்மாக் கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 101 டாஸ்மாக் கடைகளில் ரூ.5 கோடியே 27 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. வழக்கமாக இங்கு ஒருநாளைக்கு ரூ.3.5 கோடி வரை மது, பீர் வகைகள் விற்பனையாகும். நேற்று விடுமுறை முன்னிட்டு ஒரு நாளில் கூடுதலாக ரூ.1.5 கோடி மதுவகைகள் விற்பனையானது. என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 1, 2026

வேலூர்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

வேலூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!