Vellore

News April 2, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 02) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்!

News April 2, 2026

வேலூர் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

வேலூரில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.ஷேர் பண்ணுங்க.

News April 2, 2026

வேலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

வேலூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். வேலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 2, 2026

வேலூர்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

வேலூர் மாவட்டத்தில் 149 பதற்றமான வாக்கு சாவடிகள்

image

வேலூர் மாவட்டத்தில் 149 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புகளை அதிகரிப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். அங்கு போலீசார், துணை ராணுவத்தினரை பணியில் அமர்த்துவது, கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 2, 2026

வேலூர்: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

image

வேலூர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 2, 2026

வேலூர்: தொலைந்த PHONEஐ மீட்பது எப்படி?

image

வேலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்!உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phoneயை டிரேஸ் செய்து Easyஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 2, 2026

வேலூர் ஆட்சியர் அறிவித்தார்!

image

இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கான இணையவழி பதிவு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 10-ந்தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து இணையவழி பொது நுழைவு தேர்வு, உடல் தகுதி, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும் உதவிக்கு சென்னையில் உள்ள ஆட்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!