News April 1, 2026

வேலூர்: துரைமுருகன் மீது பாய்ந்தது வழக்கு

image

அமைச்சர் துரைமுருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் சென்னையில் இருந்து ரயிலில் காட்பாடிக்கு வந்தார். அப்போது அவரை தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர். இதையடுத்து தேர்தல் விதிகளை மீறியதாக காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், கதிர்ஆனந்த் எம்.பி., உள்ளிட்ட 8 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!