Thiruvarur

News April 2, 2026

திருவாரூர்: காரில் எடுத்து சென்ற ரூ.50,600 பறிமுதல்

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகுடி பிரதான சாலையில் ஆண்ட்ரூஸ் கவிராஜ் என்பவர் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது, நான்கு சக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த கீழதஞ்சாவூர் கீழத்தெருவை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற 50,600 ரூபாயை பறிமுதல் செய்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவியிடம் ஒப்படைத்தனர்.

News April 1, 2026

திருவாரூர்: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

திருவாரூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

மன்னார்குடியில் டி.டி.வி தினகரன் பிரச்சாரம் அறிவிப்பு

image

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் தினகரன், பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில், வரும் ஏப்ரல் 12-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதி வேட்பாளர்களையும் ஆதாரித்து மன்னார்குடியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

News April 1, 2026

திருவாரூர்: LOAN வாங்குவோர் கவனத்திற்கு..!

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா?. ஆம்,<> https://cms.rbi.org.in <<>>என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும், சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

News April 1, 2026

திருவாரூர்: Constable வேலை – APPLY HERE

image

ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 827
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.04.2026
7. மேலும் அறிய:<> CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!