News April 1, 2026
மன்னார்குடியில் டி.டி.வி தினகரன் பிரச்சாரம் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் தினகரன், பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில், வரும் ஏப்ரல் 12-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதி வேட்பாளர்களையும் ஆதாரித்து மன்னார்குடியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.