India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா-வை ஆதரித்து தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மேலவாசல் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இருவரும் திறந்த வெளி ஜீப்பில் நின்று மேலவாசல் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட எடையூர் ஊராட்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகுடி பிரதான சாலையில் ஆண்ட்ரூஸ் கவிராஜ் என்பவர் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது, நான்கு சக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த கீழதஞ்சாவூர் கீழத்தெருவை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற 50,600 ரூபாயை பறிமுதல் செய்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவியிடம் ஒப்படைத்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகுடி பிரதான சாலையில் ஆண்ட்ரூஸ் கவிராஜ் என்பவர் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது, நான்கு சக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த கீழதஞ்சாவூர் கீழத்தெருவை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற 50,600 ரூபாயை பறிமுதல் செய்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவியிடம் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.