News April 2, 2026
திருவாரூர்: காரில் எடுத்து சென்ற பணம் பறிமுதல்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகுடி பிரதான சாலையில் ஆண்ட்ரூஸ் கவிராஜ் என்பவர் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது, நான்கு சக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த கீழதஞ்சாவூர் கீழத்தெருவை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற 50,600 ரூபாயை பறிமுதல் செய்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவியிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.