Tamilnadu

News January 4, 2026

ராம்நாடு: பேரிகார்டில் டூவீலர் மோதி ஒருவர் பலி

image

R.S மங்கலம் அருகே மேட்டுச்சோழந்துார் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரம்மதாஸ் 30. இவர் சோழந்துார் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்துள்ளார். நேற்று மாலை ஆர்.எஸ்.மங்கலம் சென்று விட்டு பணிக்கு செல்வதற்காக சோழந்துார் திரும்பி உள்ளார். திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ரோட்டின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் டூவீலர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

News January 4, 2026

ராணிப்பேட்டை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

குமரி: முகநூலில் சிறுமி குறித்து ஆபாச கருத்து…

image

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த தேங்காபட்டணம் நபரின் முகநூல் பதிவுக்கு, பைங்குளத்தை சேர்ந்தவர் எதிர் கருத்து பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பைங்குளம் நபரின் முகநூலில் இருந்து அவரது 16 வயது மகளின் படத்தை திருடிய மார்த்தாண்டம் நகை கடை உரிமையாளர் சுரேஷ்குமார், சிறுமியின் படத்துடன்  ஆபாசமாக கருத்து பதிவிட்டுள்ளார். குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

News January 4, 2026

காஞ்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

திருப்பூர் மக்களுக்கு முக்கிய எண்கள்

image

1) மனித உரிமைகள் ஆணையம் -044- 22410377
2) போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3) போலீஸ் மீது ஊழல் புகார் அளிக்க – 9840983832
4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5) முதியோருக்கான அவசர உதவி -1253
6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7) நுகர்வோர் எண்- 180011400
8) ரத்த வங்கி – 1910
9) கண் வங்கி -1919
10) விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 4, 2026

நீலகிரி மக்களுக்கு முக்கிய எண்கள்

கோவை மக்களுக்கு முக்கிய எண்கள்

ஈரோடு மக்களுக்கு முக்கிய எண்கள்

error: Content is protected !!