Tamilnadu

News January 4, 2026

தருமபுரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு <<>>கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

கரூர்: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

கரூர் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <>இங்கே கிளிக் <<>>செய்து ‘E-EPIC Download’ என்ற ஆப்சனை தேர்வு செய்து . உங்க VOTERID எண்ணை உள்ளீடு செய்து புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.அதேபோல், மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் திருத்தங்கள் செய்யவும் இன்று (ஜன.04) கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அணுகவும்.ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

புதுகை அருகே துடிதுடித்து பலி!

image

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அடுத்த கல்லுகுமியல்பட்டி சாலையில் நேற்று அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க யாசகர் நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே யாசகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ‌ குளத்தூர் விஏஓ ரமணி அளித்த தகவலின் பேரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 4, 2026

கிருஷ்ணகிரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

திருப்பத்தூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு<> கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

திருவள்ளூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

விருதுநகர் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

image

அப்பையநயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீர மணிகண்டன்.தனது செல்போனுக்கு தவறுதலாக போன் செய்த 17 வயது சிறுமியுடன் பேசி பழகி வந்துள்ளார்.கருத்து வேறுபாடு காரணமாக வீரமணிகண்டனின் மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில்,சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை அளித்தார்.இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளி வீரமணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News January 4, 2026

சென்னை: இந்த ஒரு WhatsApp நம்பர் போதும்!

image

சென்னை வாசிகளே, உங்க ஏரியாவில் சாலை சேதம், தெரு விளக்கு, பூங்கா, கழிவுநீர் கால்வாய் சேதம், மழை நீர் தேங்கி இருக்கிறதா?. இதுகுறித்து உடனே வாட்ஸ்-அப்பில் புகார் அளித்து தீர்வு பெறலாம். இதற்கு உடனே போனில் “94450-61913” என்ற எண்ணை SAVE பண்ணிக்கோங்க. பின், உங்க புகாரை வாட்ஸ்-அப் பண்ணுங்க. மேலும், இதில் மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் பெற முடியும். இதுபோன்ற முக்கிய எண்ணை SHARE பண்ணுங்க.

News January 4, 2026

செங்கல்பட்டு: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

நெல்லையில் இளம்பெண் தற்கொலை!

image

பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் ஜெப்ரி டேவிட்சன் 33. இவரது மனைவி பிரியங்கா (33). கடந்த 31ஆம் தேதி அதிகாலை பிரியங்கா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரியங்கா உடலை உறவினர்கள் வாங்க மறுக்கின்றனர்.

error: Content is protected !!