Tamilnadu

News January 4, 2026

சென்னை: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 4, 2026

ராணிப்பேட்டை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News January 4, 2026

மதுரை: சிமெண்ட் சீட் தலையில் விழுந்து தொழிலாளி பலி

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்­தவர் வெல்­டிங் தொழி­லாளி ஹரி­குமார்(38).
தெற்குவா­சல் பகு­தி குடோனில் நேற்று வேலை பார்த்­த போது, அங்கு இருந்த சிமெண்ட் சீட்­டுகளை கழட்­டியபோது சிமெண்ட் சீட் உடைந்து இவர் தலையில் விழுந்­தது. பலத்த காயத்துடன் அரசு மருத்துவம­னை கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை அளித்தும் இன்று உயிரிழந்­தார். தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

பரமக்குடி குழந்தை இயேசு தேவாலயத்தில் கொடியேற்றம்

image

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உலகநாதபுரம் அற்புத குழந்தை இயேசு தேவாலயத்தில் பத்தாம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் இராமநாதபுரம் மறை மாவட்ட அதிபர் சிங்கராயர் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். ஜன.10 மாலை திருப்பணி நடைபெற்று தேர்பவனி நடைபெற உள்ளது‌. தொடர்ந்து ஜன.11 தேவாலயத்தில் பெருவிழா நடைபெற இருக்கிறது.

News January 4, 2026

காஞ்சிபுரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News January 4, 2026

புதுச்சேரி: பொங்கல் தொகுப்பு விநியோகம் ரத்து

image

புதுச்சேரி அரசு குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில், ரூ.800 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பை சனிக்கிழமை மாலை முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை ரேஷன் கடையில் தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகக் கூறி, அதிகாரிகள் அங்கிருந்த எல்லா பொருள்களையும் ரேஷன் கடையில் வைத்துப் பூட்டிச் சென்றனர். இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News January 4, 2026

வேலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News January 4, 2026

சாத்தூர் அருகே டிராக்டர் மோதி முதியவர் படுகாயம்

image

சாத்தூர் அருகே உப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (64) என்பவர், கடைக்குத் தேவையான பொருட்களை வாங்க சாத்தூர் வந்து கொண்டிருந்தபோது, போத்திரெட்டிபட்டி விலக்கு அருகே வந்த டிராக்டர் மோதி படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அவரை சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சீனிவாசனின் மகள் திவ்யா அளித்த புகாரின் பேரில், இருக்கன்குடி போலீசார் டிராக்டர் டிரைவர் மீது வழக்குப்பதிவு.

News January 4, 2026

திருச்சி முன்னாள் எம்.பி மரணம்!

image

திமுக மூத்த தலைவரும், முன்னாள் திருச்சி எம்.பியுமான எல்.கணேசன் (92) இன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்த எல். கணேசன், ‘மொழிப்போர் தளபதி’ என அழைக்கப்பட்டவர் ஆவார். திமுக உயர்நிலைத் திட்டக்குழு உறுப்பினராக இருந்த அவர், 2 முறை எம்எல்ஏ-வாகவும், 2004-ம் ஆண்டு திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி-யாகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

News January 4, 2026

தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!