News January 4, 2026
விருதுநகர் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

அப்பையநயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீர மணிகண்டன்.தனது செல்போனுக்கு தவறுதலாக போன் செய்த 17 வயது சிறுமியுடன் பேசி பழகி வந்துள்ளார்.கருத்து வேறுபாடு காரணமாக வீரமணிகண்டனின் மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில்,சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை அளித்தார்.இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளி வீரமணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.