News January 4, 2026
குமரி: முகநூலில் சிறுமி குறித்து ஆபாச கருத்து…

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த தேங்காபட்டணம் நபரின் முகநூல் பதிவுக்கு, பைங்குளத்தை சேர்ந்தவர் எதிர் கருத்து பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பைங்குளம் நபரின் முகநூலில் இருந்து அவரது 16 வயது மகளின் படத்தை திருடிய மார்த்தாண்டம் நகை கடை உரிமையாளர் சுரேஷ்குமார், சிறுமியின் படத்துடன் ஆபாசமாக கருத்து பதிவிட்டுள்ளார். குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.