Tamilnadu

News January 6, 2026

ஆட்டையாம்பட்டியில் சிக்கிய பெண் கொள்ளையர்கள்!

image

சேலம் ஆட்டையாம்பட்டி அருகே சீரகாபாடி, மதுரையான்காட்டை
சேர்ந்த பூமலர் (45) என்பவரது வீட்டில் 27 பவுன் நகை மற்றும் 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே திருச்சியைச் சேர்ந்த ஷானவாஸ் என்பவரைக் போலீசார் கைது செய்தனர்.அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கூட்டாளிகளான மதுரை விளாங்குடியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (56) மற்றும் ஜானகி (39) ஆகிய பெண்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News January 6, 2026

தேனி: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க..

image

தேனி மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்

News January 6, 2026

சிவகங்கை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

சிவகங்கை மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

நெல்லை சத்துணவு மையத்தில் வேலை! 10th தகுதி போதும்…

image

நெல்லை மாவட்டத்தில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 15 சமையல் உதவியாளர் பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி அருகில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் ஜன.14க்குள் சமர்ப்பிக்க வேண்டும். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 6, 2026

ராம்நாடு: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க..

image

ராம்நாடு மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News January 6, 2026

ராம்நாடு: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க..

image

ராம்நாடு மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News January 6, 2026

மதுரை மக்களே பிரச்சனையா.?.. இந்த நம்பரை அழையுங்க..!

image

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News January 6, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

மீஞ்சூர் அருகே உள்ள அரியன்வயல், அப்துல் கலாம் தெருவில் வசித்து வந்தவர் அசார்(32). இவர், நேற்று(ஜன.5) தனது பைக்கில் உறவிஅர் அபிபுல்லா(45) என்பவரை ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது, அத்திப்பட்டு, புதுநகர் மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்த அபிபுல்லா, படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 6, 2026

விருதுநகர்: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க..

image

விருதுநகர் மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<> “நம்ம சாலை”<<>> செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்

News January 6, 2026

நாகை: நாளை முதல் சிறப்பு முகாம் தொடக்கம்

image

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை பெற இணையவழி பதிவு செய்யும் முகாம் நாளை (ஜன.7) முதல் ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு விடுமுறை நாள்கள் தவிா்த்து ஏனைய அனைத்து நாட்களிலும் இம்முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!

error: Content is protected !!