News January 6, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

மீஞ்சூர் அருகே உள்ள அரியன்வயல், அப்துல் கலாம் தெருவில் வசித்து வந்தவர் அசார்(32). இவர், நேற்று(ஜன.5) தனது பைக்கில் உறவிஅர் அபிபுல்லா(45) என்பவரை ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது, அத்திப்பட்டு, புதுநகர் மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்த அபிபுல்லா, படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!