India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேல்முத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தசீலன்(48). தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. குடும்பத் தகராறு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்றார். இந்நிலையில், 3 ஆண்டுகளாக சிறுநீரகம் செயலிழந்து பாதிக்கப்பட்ட சாந்தசீலன், சம்பவத்தன்று திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு அலுவலகம் எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டல் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சவுகத்(28) என்ற ஊழியர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்படி தடைக்கடாலம் இன்று(ஏப்.15) நள்ளிரவு முதல் வருகிற ஜூன் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்படது. இதனால் மவட்டத்தில் உள்ள பூம்புகார். தரங்காம்படி, சந்திரபடி, கூழையார் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.

திருவாரூர் அருகே விஜயபுரத்தைச் சேர்ந்தவர் சாய்செல்வம் (20). பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்த இவர், சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் மாங்குடி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, சாய்செல்வம் நீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த அவருடைய நண்பர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாய்செல்வம் ஏப்.13 பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.