Tamilnadu

News April 20, 2026

வேலூரில் துடிதுடித்து பலி!

image

வேலூர் சேக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (41), விவசாயி. இவர் நேற்று நெல்லை அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரத்தை வரவழைத்ததார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இயந்திரத்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

ஈரோடு அருகே கொலை! போலீஸ் விசாரணை

image

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிளம்பர் முகமது சாகித்(22). இவர் கொடுமுடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். கடந்த 12-ம் தேதி ரயில் நிலையத்தில் நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இவர், மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறாய்வில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை: கணவன் முன்னே மனைவி பலி!

image

தணிகை போளூர், வாணியம்பேட்டை ரோடு தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா(60) . இவரது மனைவி வள்ளியம்மாள்(55) .இருவரும் நேற்று(ஏப்.14) திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த கார் மோதி வள்ளியம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த மகாராஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி.மலையில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு!

image

வெம்பாக்கம் தாலுகா பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (65). கடந்த 13-ந் தேதி வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று புதுப்பாளையம் கூட்டு ரோடு அருகே கால்வாயில் பிணமாக கிடப்பதாக தகவல் அறிந்த அவரது மகன் அருண்குமார் சென்று பார்த்தார். அப்போது பிணமாக கிடந்தவர் தந்தை அருணாசலம் என்று தெரிந்தது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

ஈரோடு அருகே கொலை! போலீஸ் விசாரணை

image

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிளம்பர் முகமது சாகித்(22). இவர் கொடுமுடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். கடந்த 12-ம் தேதி ரயில் நிலையத்தில் நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இவர், மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறாய்வில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 20, 2026

ஈரோடு அருகே கொலை! போலீஸ் விசாரணை

image

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிளம்பர் முகமது சாகித்(22). இவர் கொடுமுடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். கடந்த 12-ம் தேதி ரயில் நிலையத்தில் நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இவர், மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறாய்வில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 20, 2026

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து: மேலும் ஒருவர் பலி!

image

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி(42) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே பாண்டியராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வெம்பக்கோட்டை போலீசார், ஆலை உரிமையாளர் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

தி.மலையில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு!

image

வெம்பாக்கம் தாலுகா பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (65). கடந்த 13-ந் தேதி வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று புதுப்பாளையம் கூட்டு ரோடு அருகே கால்வாயில் பிணமாக கிடப்பதாக தகவல் அறிந்த அவரது மகன் அருண்குமார் சென்று பார்த்தார். அப்போது பிணமாக கிடந்தவர் தந்தை அருணாசலம் என்று தெரிந்தது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!