Tamilnadu

News April 20, 2026

நெல்லை அருகே கார் விபத்து: வாலிபர் பலி!

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த தினேஷ், திருச்செந்தூரில் குழந்தைக்கு மொட்டை போட்டுவிட்டுத் திரும்பும்போது, நெல்லை கங்கைகொண்டான் பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிய தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த அவரது மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் பாளையங்கோட்டை GH-யில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்துகின்றனர்.

News April 20, 2026

நத்தம்: வயிற்று வலியால் இளைஞர் விபரீத முடிவு!

image

நத்தம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் ரமேஷ்கண்ணன்(23). இவர் கடந்த சில நாட்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

ஆம்பூரில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து!

image

ஆம்பூர் தாலுகா தேவலாபுரம் ஊராட்சி எல். மாகுப்பம் பகுதியில் உள்ள நாகராஜ் மனைவி காய்த்திரி(45) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் (45) விவசாயி என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக சண்டை ஏற்பட்டது. அப்போது காயத்ரியை சங்கர் கத்தியால் சரமாரியாக குத்தியதில் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உமராபாத் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News April 20, 2026

சேலம் வரும் CM ஸ்டாலின்

image

சேலம் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் அறிவிப்பின்படி, முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப்.15) மாலை 4 மணிக்கு சேலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து, கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்ட திமுகவினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

புதுக்கோடை: மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு – கணவர் தற்கொலை

image

அறந்தாங்கி அருகே ஆவனத்தங்கோட்டை அடுத்த வடக்கிகாட்டை சேர்ந்தவர் ஆறுமுகம்(52). இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று அவரது வீட்டில் மது போதையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது மனைவி அமுதா அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

நத்தம்: வயிற்று வலியால் இளைஞர் விபரீத முடிவு!

image

நத்தம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் ரமேஷ்கண்ணன்(23). இவர் கடந்த சில நாட்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

News April 20, 2026

நத்தம்: வயிற்று வலியால் இளைஞர் விபரீத முடிவு!

image

நத்தம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் ரமேஷ்கண்ணன்(23). இவர் கடந்த சில நாட்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!