India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வெம்பாக்கம் தாலுகா பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (65). கடந்த 13-ந் தேதி வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று புதுப்பாளையம் கூட்டு ரோடு அருகே கால்வாயில் பிணமாக கிடப்பதாக தகவல் அறிந்த அவரது மகன் அருண்குமார் சென்று பார்த்தார். அப்போது பிணமாக கிடந்தவர் தந்தை அருணாசலம் என்று தெரிந்தது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரிக்கின்றனர்.

மருதம்புத்தூரை சேர்ந்த பனை தொழிலாளியான மணிகண்டன் கள் இறக்குவதாக கூறி ஏற்பட்ட தகராறில் SI இசக்கிராஜா அவரது காலில் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து மணிகண்டன் தரப்பில் சிறுமி கொடுத்த புகாரின்பேரில் SI உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் SI இசக்கிராஜா கொடுத்த புகாரின்பேரில் மணிகண்டன், அவரது உட்பட 4 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம், கருப்பூரைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் மாணிக்கம் (38). இவருக்கு ரெஜினா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மாணிக்கம் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, மாணிக்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தற்போது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி(42) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே பாண்டியராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வெம்பக்கோட்டை போலீசார், ஆலை உரிமையாளர் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் அறிவிப்பின்படி, முதல்வர் ஸ்டாலின் இன்று(ஏப்.15) மாலை 4 மணிக்கு சேலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து, கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்ட திமுகவினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

கும்பகோணம், கருப்பூரைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் மாணிக்கம் (38). இவருக்கு ரெஜினா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மாணிக்கம் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, மாணிக்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தற்போது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கும்பகோணம், கருப்பூரைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் மாணிக்கம் (38). இவருக்கு ரெஜினா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மாணிக்கம் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, மாணிக்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தற்போது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.