News April 20, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு அலுவலகம் எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டல் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சவுகத்(28) என்ற ஊழியர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!