India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல்-மோகனுார் சாலையில், கட்டுமான கட்டடத்தில் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஜெனிபர் (26), என்பவர் நேற்று முன்தினம் மாலை, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென, மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை சேலம் GH-க்கு அனுமதித்த நிலையில், அன்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

கூடலூர், நாடுகாணியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது திமுக-வின் ரூ.8 ஆயிரம் என அச்சிடப்பட்ட 375 பரிசு கூப்பன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கூப்பன்களை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக கூடலூர் திமுக வேட்பாளர் திராவிட மணி மகன் அபினந்தன் மீது தேவாலா போலீசில் பறக்கும் படையினர் புகார் அளித்தனர்.

ஜெயங்கொண்டம் தொகுதியில், தேர்தலுக்காக பயன்படுத்த 384 வாக்குச்சீட்டு அலகு இயந்திரங்கள் அரியலூருக்கு வந்தது. இதனை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், வாக்குச்சீட்டு அலகு இயந்திரங்கள் தேர்தல் பணிகளில் பயன்படுத்துவதற்காக, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பாதுகாப்பு அறைகளில் வைத்திட ஆயுத மேந்திய காவல் பாதுகாப்புடன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி அனுப்பி வைத்தார்.

Sorry, no posts matched your criteria.