Tamilnadu

News April 20, 2026

பெரம்பலூர்: எஸ்பி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கிருஷ்ணகிரி: டூவீலர் விபத்தில் பரிதாப பலி

image

கிருஷ்ணகிரி தாலுகா, பெரிய கொட்டப்பள்ளியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வம் (50). இவர் கடந்த, 12 மாலை, காட்டிநாயனப்பள்ளி அருகே குப்பம் கிருஷ்ணகிரி சாலையில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, சாலையில் இருந்த தடுப்பு கம்பியை கவனிக்காமல் அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து, மகராஜகடை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்: மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி

image

நாமக்கல்-மோகனுார் சாலையில், கட்டுமான கட்டடத்தில் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஜெனிபர் (26), என்பவர் நேற்று முன்தினம் மாலை, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென, மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை சேலம் GH-க்கு அனுமதித்த நிலையில், அன்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!