Tamilnadu

News April 20, 2026

ராஜபாளையம் அருகே கத்திக்குத்து சம்பவம்!

image

ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா ஊர்வலத்தில், குடிபோதையில் இடையூறு செய்த மனோகரன் என்பவரைத் தட்டிக்கேட்ட பாண்டியன் என்ற தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டார். காயமடைந்த பாண்டியன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய மனோகரனை வடக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் தவெக நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு!

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 30- வது வார்டு தவெக கிளை செயலாளர் சிலம்பரசன்(35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆம்பூர் தொகுதி தவெக வேட்பாளர் இம்தியாஸ் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாலையின் குறுக்கே அதிகமாக கட்சி கொடியினை காட்டியதற்கு ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செடித்துள்ளனர்.

News April 20, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இரு தொகுதிகளையும் சேர்ந்து 1,165 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளதாக ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்: பெண் கொலை-கொலையாளி சிறையில் அடைப்பு

image

பெரம்பலூரில் புதுவேட்டக்குடியை சேர்ந்த நந்தினி என்ற பெண் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நந்தினியின் கணவர் இறந்த நிலையில் அவருக்கு பச்சமுத்து என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற பச்சமுத்து, நந்தினியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டதாக சரணடைந்துள்ளார். தற்போது, போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்

News April 20, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இரு தொகுதிகளையும் சேர்ந்து 1,165 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளதாக ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News April 20, 2026

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

image

நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜேசிபி டிரைவர் ரவிச்சந்திரன்(33). இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அச்சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து நெய்வேலி மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!