News April 20, 2026

பெரம்பலூர்: பெண் கொலை-கொலையாளி சிறையில் அடைப்பு

image

பெரம்பலூரில் புதுவேட்டக்குடியை சேர்ந்த நந்தினி என்ற பெண் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நந்தினியின் கணவர் இறந்த நிலையில் அவருக்கு பச்சமுத்து என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற பச்சமுத்து, நந்தினியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டதாக சரணடைந்துள்ளார். தற்போது, போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!