Tamilnadu

News March 23, 2026

கிருஷ்ணகிரி: திமுகவில் இணைந்தனர்.. ஷாக்கில் TVK!

image

கிருஷ்ணகிரி: அச்சமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் இன்று அக்கட்சியிலிருந்து விலகினர். பின்னர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான தே. மதியழகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய மற்றும் கிளை திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

News March 23, 2026

நீலகிரி: Spam Calls-க்கு இனி ‘End Card ‘!

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நீலகிரி மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contact-ல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

ஈரோட்டில் தட்டித் தூக்கிய தவெக செங்கோட்டையன்!

image

ஈரோடு வடக்கு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளரும், தற்போதைய நகர செயலாளருமான கனகராஜ், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். புதிய உறுப்பினர்களுக்கு செங்கோட்டையன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

நாகர்கோவில்: லாரியில் வந்த ரூ.8 கோடி; போலீசார் விசாரணை

image

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் நேற்று இரவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கண்டெய்னர் லாரியை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 20 ரூபாய் நாணயம் சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது. லாரியானது RBI-யில் இருந்து கேரளா செல்ல வந்தது என்பது தெரியவந்த நிலையில் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அந்த வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

News March 23, 2026

திண்டுக்கல்லில் தட்டித் தூக்கிய அமைச்சர் பெரியசாமி!

image

திண்டுக்கல்: கரிசல்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் திமுகவில் இணைந்தனர். திமுக துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்குக் கட்சித் துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

News March 23, 2026

புதுச்சேரி: முதல்வரை எதிர்த்து வைத்திலிங்கம் எம்பி போட்டி

image

நடைபெற இருக்கின்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி முதல்வரை எதிர்த்து தட்டாஞ்சாவடி தொகுதியில், புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் அவர்கள் போட்டிடுகின்றார். இன்று திமுக காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு எட்டப்படாத நிலையில், வைத்தியலிங்கம் எம்பி தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

News March 23, 2026

கோவையில் விசிலுக்கு தடை?

image

கோவை 26-வது வார்டு உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, தூய்மைப் பணியாளர்கள் விசில் பயன்படுத்தத் தடை கோரி மனு அளித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, ஒரு அரசியல் கட்சியின் சின்னமான விசிலைப் பயன்படுத்துவது விதிகளுக்கு முரணானது என அவர் குறிப்பிட்டுள்ளார். விசிலுக்குப் பதில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தித் தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!
↑