India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு க்ளிக்<<>> செய்து ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

குமரி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <

திருச்சி ஐஓபி வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து இலவச எம்ப்ராய்டரி மற்றும் ஆரி ஒர்க் குறித்து 31 நாட்கள் இலவச பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 18-45 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். கிராமப்புறத்தினருக்கு முன்னுரிமை எனவும், மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறரும் பயன்பெற ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி: அச்சமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் இன்று அக்கட்சியிலிருந்து விலகினர். பின்னர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான தே. மதியழகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய மற்றும் கிளை திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Sorry, no posts matched your criteria.