News March 23, 2026

நாகர்கோவில்: லாரியில் வந்த ரூ.8 கோடி; போலீசார் விசாரணை

image

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் நேற்று இரவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கண்டெய்னர் லாரியை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 20 ரூபாய் நாணயம் சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது. லாரியானது RBI-யில் இருந்து கேரளா செல்ல வந்தது என்பது தெரியவந்த நிலையில் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அந்த வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!