News March 23, 2026
ஈரோட்டில் தட்டித் தூக்கிய தவெக செங்கோட்டையன்!

ஈரோடு வடக்கு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளரும், தற்போதைய நகர செயலாளருமான கனகராஜ், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். புதிய உறுப்பினர்களுக்கு செங்கோட்டையன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
Similar News
News April 20, 2026
ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.