Tamilnadu

News March 28, 2026

BREAKING: ராணிப்பேட்டை திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, ஆற்காடு – ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை – வினோத் காந்தி ஆகியோர் களம் காண உள்ளனர்.

News March 28, 2026

BREAKING விருதுநகர் வேட்பாளர்கள் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட வேட்பாளர்கள் பட்டியலை சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

1.திருச்சுழி – தங்கம் தென்னரசு MLA
2.அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் MLA
3.சாத்தூர் – அ.கடற்கரை ராஜ்
4.ராஜபாளையம் – சௌ.தங்கப்பாண்டியன் MLA
5.சிவகாசி – காங்கிரஸ் (ஒதுக்கீடு)
6.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ஒதுக்கீடு)
7.விருதுநகர் – தேமுதிக (ஒதுக்கீடு)

News March 28, 2026

BREAKING – திருவள்ளூர்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

மாதவரம்-எஸ்.சுதர்சனம், அம்பத்தூர் – அ.பு.பூர்ணிமா, மதுரவாயல் – காரம்பாக்கம் கணபதி, ஆவடி – சா.மு.நாசர், பூந்தமல்லி – ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி- டி.ஜெ. கோவிந்தராஜன் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதிகளில் திமுகவின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு கமெண்டில் சொல்லிட்டு போங்க!

News March 28, 2026

BREAKING: விழுப்புரம் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, விக்கிரவாண்டி – அன்னியூர் சிவா, விழுப்புரம் – இரா. லட்சுமணன், வானூர் (தனி) – கௌதம் திராவிடமணி, செஞ்சி – மஸ்தான் ஆகியோர் களம் காண உள்ளனர்.

News March 28, 2026

BREAKING: திருப்பத்தூர் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, திருப்பத்தூர் – நல்லதம்பி, ஜோலார்பேட்டை – கவிதா தண்டபாணி, ஆம்பூர் – வில்வநாதன் ஆகியோர் களம் காண உள்ளனர்.

News March 28, 2026

BREAKING: சென்னை திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

ஆலந்தூர்-அன்பரசன், மயிலை-வேலு, தி.நகர்-ராஜா அன்பழகன், சைதை-மா.சு, விருகம்பாக்கம் -பிரபாகர்ராஜா, அண்ணாநகர் – சிற்றரரசு, ஆயிரம் விளக்கு -எழிலன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – உதயநிதி, துறைமுகம்-சேகர்பாபு, ராயபுரம்- சுபேர்கான், வில்லிவாக்கம் -கார்த்திக், எழும்பூர்-தமிழன் பிரசன்னா, திரு.வி.க.நகர்- கே.எஸ்.ரவிசந்திரன், பெரம்பூர்-சேகர், ஆர்.கே.நகர்-எபினேசர், மாதவரம்-சுதர்சனம், கொளத்தூர்-M.K.ஸ்டாலின்.

News March 28, 2026

BIG BREAKING தூத்துக்குடி: திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு.!

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை மு.க ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி,

1. தூத்துக்குடி – கீதாஜீவன்
2. விளாத்திக்குளம் – G.V மார்க்கண்டேயன்
3. ஓட்டப்பிடாரம் (தனி) – பி.எம் ராமஜெயம்
4. திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்

ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News March 28, 2026

BIG BREAKING திருநெல்வேலி வேட்பாளர்கள் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட வேட்பாளர்கள் பட்டியலை சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

1.இராதாபுரம் – மு.அப்பாவு MLA
2.பாளையங்கோட்டை – மு.அப்துல் வஹாப் MLA
3.திருநெல்வேலி – சு.சுப்பிரமணியன்
4.நாங்குநேரி – காங்கிரஸ் (ஒதுக்கீடு)
5.அம்பாசமுத்திரம் – காங்கிரஸ் (ஒதுக்கீடு)

News March 28, 2026

BREAKING: சேலம் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

image

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி,
1.வீரபாண்டி – ஆ.கா.தருண்,
2.சேலம் தெற்கு – எம்.லோகநாதன்,
3.சேலம் வடக்கு – இரா.இராஜேந்திரன் ,
4.சங்ககிரி – மு.மணிகண்டன்,
5.எடப்பாடி – காசி,
6.மேட்டூர் – மிதுன் சக்ரவர்த்தி
7.ஏற்காடு (தனி) – டி.எம்.ரேவதி மாதேஸ்வரன்,
8.கெங்கவல்லி (தனி) – கு.சின்னதுரை

News March 28, 2026

BREAKING கிருஷ்ணகிரி: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி,
பர்கூர் – தே.மதியழகன்
வேப்பனஹள்ளி – பி.எஸ்.சீனிவாசன்
ஓசூர் – எஸ்.ஏ. சத்யா.

error: Content is protected !!
↑