News March 28, 2026

BREAKING: திருப்பத்தூர் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, திருப்பத்தூர் – நல்லதம்பி, ஜோலார்பேட்டை – கவிதா தண்டபாணி, ஆம்பூர் – வில்வநாதன் ஆகியோர் களம் காண உள்ளனர்.

Similar News

News April 20, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!