News March 28, 2026

BREAKING: விழுப்புரம் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, விக்கிரவாண்டி – அன்னியூர் சிவா, விழுப்புரம் – இரா. லட்சுமணன், வானூர் (தனி) – கௌதம் திராவிடமணி, செஞ்சி – மஸ்தான் ஆகியோர் களம் காண உள்ளனர்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!