News March 28, 2026

BREAKING: ராணிப்பேட்டை திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, ஆற்காடு – ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை – வினோத் காந்தி ஆகியோர் களம் காண உள்ளனர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!