Tamilnadu

News April 2, 2026

திருத்தணியில் பரிதாப பலி!

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வேலை முடித்து விட்டு, திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News April 2, 2026

அரக்கோணம்: வாலிபர் பரிதாப பலி!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வேலை முடித்து விட்டு, திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஸ்ரீபெரும்புதூர்: தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி!

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வேலை முடித்து விட்டு, திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சின்னசேலம் அருகே வெறிநாய் கடித்து 25 பேர் படுகாயம்!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள கூகையூர் கிராமத்தில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று நேற்று(ஏப்.1) திடீரென கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களை விரட்டி, விரட்டி கடித்தது. இதில், படுகாயமடைந்த 25 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில், 21 பேர், மேல் சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடையநல்லூர்: கஞ்சா வழக்கில் இளைஞர் மீது குண்டாஸ்

image

கடையநல்லூர் பகுதியை சேர்ந்த இசக்கி துரை (19) மீது கடையநல்லூர் போலீஸ் சரகத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக போதை பொருள் தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் மீது வேறு கஞ்சா வழக்குகளும் நிலுவையில் உள்ளது. எனவே, மாவட்ட SP பரிந்துரையின் பேரில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இசக்கி துரையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!
↑