News April 2, 2026
அரக்கோணம்: வாலிபர் பரிதாப பலி!

ராணிப்பேட்டை: அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வேலை முடித்து விட்டு, திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.