News April 2, 2026

திருத்தணியில் பரிதாப பலி!

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வேலை முடித்து விட்டு, திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!