Tamilnadu

News April 2, 2026

ஆரணியில் அணுஅணுவாய் பலி!

image

ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கடந்த 23-ந் தேதி ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான சந்துரு(59) சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார். வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்,

News April 2, 2026

சென்னை: ஸ்பாவில் பாலியல் தொழில்!

image

சென்னையின் நீலாங்கரை பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்பாவில் பாலியல் தொழில் நடந்ததாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஒரே நேரத்தில் 9 பெண்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஸ்பா மேலாளர் கைது செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்புடையவர்கள் யார், பின்னணி என்ன என்பது குறித்து நீலாங்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2026

கிருஷ்ணகிரியில் இருவர் தற்கொலை!

image

பர்கூர் தாலுகா பிஆர்ஜி மாதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தேவன் (50). இவர் குடும்ப தகராறு காரணமாக மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூளகிரி தாலுகா தோரிப்பள்ளி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஆஷா (18). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில், மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரிகை போலீசார் விசாரணை.

News April 2, 2026

செங்கல்பட்டு: சுக்கு நூறான அரசு பேருந்து!

image

கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற அரசு பேருந்து, சித்தாமூர் அடுத்த பழவூர் கிராமத்தில் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சித்தாமூர் போலீசார் விசாரணை நடந்துகின்றனர்.

News April 2, 2026

விழுப்புரத்தில் பயங்கர தகராறு!

image

கீழ்முத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன்(23). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ்(22), அயினம்பாளையம் நவீன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் திருக்கானூருக்குச் சென்று மது அருந்தினர். இதையடுத்து, அயினம்பாளையம் பேக்கரி அருகே மூவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகேஷ், நவீன் சேர்ந்து பீர் பாட்டிலால் லட்சுமி நாராயணனின் தலையில் தாக்கினார். இதில், படுகாயமடைந்தவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருத்தணியில் பரிதாப பலி!

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வேலை முடித்து விட்டு, திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!
↑