News April 2, 2026
ஆரணியில் அணுஅணுவாய் பலி!

ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கடந்த 23-ந் தேதி ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான சந்துரு(59) சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார். வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்,
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.