India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகாவீரா் ஜெயந்தி தினம் மார்ச்.31 அன்று அனுசரிக்கப்படவுள்ளது. இதையடுத்து, மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சிகளை விற்பனை செய்யக் தடை விதிகப்பட்டு உள்ளது. மேலும், இறைச்சி கடைகளை திறந்து வைக்க கூடாது. அறிவிப்பை மீறி செயல்படுபவா்களின் கடைகளில் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மதுரை மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

மதுரை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.25.66 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.15.74 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் நேற்று பறிமுதல் செய்தனா். இதுதவிர மதுரை மத்தியம் ரூ.1.38 லட்சம், மதுரை கிழக்கு ரூ.1.30 லட்சம், மதுரை மேற்கு ரூ.2.71 லட்சம், திருமங்கலம் ரூ.1.64 லட்சம், உசிலம்பட்டியில் ரூ.6.08 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அதில், தி.மு.க., த.வெ.க.,வைச் சேர்ந்த பலர் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். அ.தி.மு.க.,வுடன், த.வெ.க., கூட்டணி என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அ.தி.மு.க.,வுடன், த.வெ.க., கூட்டணி என தி.மு.க.தான் திட்டமிட்டு பரப்பியது என்றார்.

உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டியை சேர்ந்த முத்துராமன் பட்டா மாறுதல் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் பட்டா மாறுதல் செய்ய இவரிடம் வேப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா ரூ.5000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ரசாயனம் தடவிய ரூ.5000 பணத்தை வாங்கிய சுப்பையாவை அங்கு மறைந்து நின்று இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

Sorry, no posts matched your criteria.